தமிழ் திருவழிப்பாட்டு வாசகங்கள்

டென்மார்க் திருச்சபையின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உரைத்தொகுப்பு

உரைத்தொகுப்பு 1

டென்மார்க் திருச்சபையின் உரைத்தொகுப்பு தமிழில்

திருவருகைக் காலம் Advent Advent

29.11.2026 கிறிஸ்துவின் திருவருகையின் முதல் ஞாயிறு 1. søndag i advent 1st Sunday of Advent
திருப்பாடல்கள் (சங்கீதம்) 24 அல்லது திருப்பாடல்கள் (சங்கீதம்) 100 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 13:11-14 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 21:1-9
06.12.2026 கிறிஸ்துவின் திருவருகையின் இரண்டாம் ஞாயிறு 2. søndag i advent 2nd Sunday of Advent
எசாயா (ஏசாயா) 11:1-10 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 15:4-7 லூக்கா நற்செய்தி (லூக்கா) 21:25-36
13.12.2026 கிறிஸ்துவின் திருவருகையின் மூன்றாம் ஞாயிறு 3. søndag i advent 3rd Sunday of Advent
எசாயா (ஏசாயா) 35 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 4:1-5 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 11:2-10
20.12.2026 கிறிஸ்துவின் திருவருகையின் நான்காம் ஞாயிறு 4. søndag i advent 4th Sunday of Advent
எசாயா (ஏசாயா) 52:7-10 பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (பிலிப்பியர்) 4:4-7 யோவான் நற்செய்தி (யோவான்) 1:19-28

கிறிஸ்து பிறப்புக் காலம் Jul Christmas

24.12.2026 கிறிஸ்து பிறந்த இனிய இரவின் பெருவிழா Juleaften Christmas Eve
எசாயா (ஏசாயா) 9:1-6 லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:1-14 அல்லது மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 1:18-25
25.12.2026 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா Juledag Christmas Day
எசாயா (ஏசாயா) 9:1-6 எபிரேயருக்கு எழுதிய திருமுகம் (எபிரெயர்) 1:1-5 லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:1-14
26.12.2026 கிறிஸ்து பிறப்புத் திருநாளின் இரண்டாம் நாள் 2. juledag 2nd Day of Christmas
எரேமியா 1:17-19 திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 6:8-14 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 7:54-60 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 23:34-39
27.12.2026 கிறிஸ்து பிறப்புக்கால ஞாயிறு Julesøndag Sunday after Christmas
எசாயா (ஏசாயா) 63:7-9 கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (கலாத்தியர்) 4:4-7 லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:25-40
01.01.2027 புத்தாண்டு பிறப்புத் திருநாள் Nytårsdag New Year's Day
தொடக்க நூல் (ஆதியாகமம்) 12:1-3 கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (கலாத்தியர்) 3:23-29 லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:21

திருக்காட்சிக் காலம் Helligtrekonger Epiphany

03.01.2027 கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழா Helligtrekonger Epiphany
எசாயா (ஏசாயா) 60:1-6 தீத்துக்கு எழுதிய திருமுகம் (தீத்து) 3:4-7 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 2:1-12
10.01.2027 கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழாவிற்குப் பின்வரும் முதல் ஞாயிறு 1. søndag efter Helligtrekonger 1st Sunday after Epiphany
திருப்பாடல்கள் (சங்கீதம்) 84 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 12:1-5 லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:41-52 அல்லது மாற்கு நற்செய்தி (மாற்கு) 10:13-16
17.01.2027 கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழாவிற்குப் பின்வரும் கடைசி ஞாயிறு Sidste søndag efter Helligtrekonger Last Sunday after Epiphany
விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 34:27-35 பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 பேதுரு) 1:16-18 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 17:1-9

தவக்காலத்திற்கு முன் வரும் காலம் Førfaste Pre-Lent

தவக்காலம் Faste Lent

14.02.2027 தவக்காலத்தின் முதல் ஞாயிறு 1. søndag i fasten 1st Sunday in Lent
தொடக்க நூல் (ஆதியாகமம்) 3:1-19 கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 கொரிந்தியர்) 6:1-10 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 4:1-11
21.02.2027 தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு 2. søndag i fasten 2nd Sunday in Lent
திருப்பாடல்கள் (சங்கீதம்) 42:2-6 தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 தெசலோனிக்கேயர்) 4:1-7 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 15:21-28
28.02.2027 தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு 3. søndag i fasten 3rd Sunday in Lent
இணைச் சட்டம் (உபாகமம்) 18:9-15 எபேசியருக்கு எழுதிய திருமுகம் (எபேசியர்) 5:1-9 லூக்கா நற்செய்தி (லூக்கா) 11:14-28
07.03.2027 தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு Midfaste Mid-Lent
இணைச் சட்டம் (உபாகமம்) 8:1-3 கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 கொரிந்தியர்) 9:6-11 யோவான் நற்செய்தி (யோவான்) 6:1-15
14.03.2027 தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு Maria Bebudelse Annunciation
எசாயா (ஏசாயா) 7:10-14 யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 1:1-3 லூக்கா நற்செய்தி (லூக்கா) 1:26-38
21.03.2027 குருத்தோலை ஞாயிறு Palmesøndag Palm Sunday
செக்கரியா (சகரியா) 9:9-10 பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (பிலிப்பியர்) 2:5-11 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 21:1-9
25.03.2027 பெரிய வியாழன் Skærtorsdag Maundy Thursday
விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 12:1-11 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 10:15-17 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 26:17-30
26.03.2027 புனித வெள்ளி - ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி Langfredag Good Friday
தொடக்க நூல் (ஆதியாகமம்) 22:1-18 அல்லது எசாயா (ஏசாயா) 52:13-15 அல்லது எசாயா (ஏசாயா) 53 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 27:31-56 அல்லது மாற்கு நற்செய்தி (மாற்கு) 15:20-39

உயிர்ப்புக் காலம் Påske Easter

28.03.2027 உயிர்ப்பு ஞாயிறு - கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா Påskedag Easter Sunday
திருப்பாடல்கள் (சங்கீதம்) 118:19-29 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 5:7-8 மாற்கு நற்செய்தி (மாற்கு) 16:1-8
29.03.2027 கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவின் இரண்டாம் நாள் 2. påskedag Easter Monday
திருப்பாடல்கள் (சங்கீதம்) 22:22-32 திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 10:34-41 லூக்கா நற்செய்தி (லூக்கா) 24:13-35
04.04.2027 கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு 1. søndag efter påske 1st Sunday after Easter
திருப்பாடல்கள் (சங்கீதம்) 30 யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 5:1-5 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 2:22-28 யோவான் நற்செய்தி (யோவான்) 20:19-31
11.04.2027 கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு 2. søndag efter påske 2nd Sunday after Easter
எசேக்கியேல் 34:11-16 பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 2:20-25 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 2:36-41 யோவான் நற்செய்தி (யோவான்) 10:11-16
18.04.2027 கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு 3. søndag efter påske 3rd Sunday after Easter
எசாயா (ஏசாயா) 54:7-10 எபிரேயருக்கு எழுதிய திருமுகம் (எபிரெயர்) 13:12-16 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 4:7-12 யோவான் நற்செய்தி (யோவான்) 16:16-22
23.04.2027 பெரும் இறைவேண்டல் திருநாள் Store Bededag Great Prayer Day
திருப்பாடல்கள் (சங்கீதம்) 51:3-19 அல்லது திருப்பாடல்கள் (சங்கீதம்) 67 எபிரேயருக்கு எழுதிய திருமுகம் (எபிரெயர்) 8:10-12 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 3:1-10
25.04.2027 கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு 4. søndag efter påske 4th Sunday after Easter
எசேக்கியேல் 36:26-28 யாக்கோபு எழுதிய திருமுகம் (யாக்கோபு) 1:17-21 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 9:1-18 யோவான் நற்செய்தி (யோவான்) 16:5-15
02.05.2027 கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு 5. søndag efter påske 5th Sunday after Easter
தொடக்க நூல் (ஆதியாகமம்) 32:25-32 அல்லது எரேமியா 29:11-13 யாக்கோபு எழுதிய திருமுகம் (யாக்கோபு) 1:22-25 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 6:1-4 யோவான் நற்செய்தி (யோவான்) 16:23-28
06.05.2027 கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழா Kristi Himmelfart Ascension Day
திருப்பாடல்கள் (சங்கீதம்) 110:1-4 திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 1:1-11 மாற்கு நற்செய்தி (மாற்கு) 16:14-20
09.05.2027 கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் ஆறாம் ஞாயிறு 6. søndag efter påske 6th Sunday after Easter
ஆகாய் 2:4-9 அல்லது யோவேல் 3:1-5 பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 4:7-11 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 1:12-14 யோவான் நற்செய்தி (யோவான்) 15:26-27 அல்லது யோவான் நற்செய்தி (யோவான்) 16:1-4

தூய ஆவியின் காலம் Pinse Pentecost

திரித்துவ காலம் Trinitatis Trinity

23.05.2027 திரித்துவ ஞாயிறு - மூவொரு கடவுள் பெருவிழா Trinitatis søndag Trinity Sunday
எண்ணிக்கை (எண்ணாகமம்) 21:4-9 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 11:32-36 யோவான் நற்செய்தி (யோவான்) 3:1-15
30.05.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு 1. søndag efter Trinitatis 1st Sunday after Trinity
எசாயா (ஏசாயா) 58:5-12 யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 4:16-21 லூக்கா நற்செய்தி (லூக்கா) 16:19-31
06.06.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு 2. søndag efter Trinitatis 2nd Sunday after Trinity
எசாயா (ஏசாயா) 25:6-9 யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 3:13-18 லூக்கா நற்செய்தி (லூக்கா) 14:16-24
13.06.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு 3. søndag efter Trinitatis 3rd Sunday after Trinity
எசாயா (ஏசாயா) 57:15-19 பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 5:6-11 லூக்கா நற்செய்தி (லூக்கா) 15:1-10
20.06.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு 4. søndag efter Trinitatis 4th Sunday after Trinity
சாமுவேல் - இரண்டாம் நூல் (2 சாமுவேல்) 11:26-27 அல்லது சாமுவேல் - இரண்டாம் நூல் (2 சாமுவேல்) 12:1-7 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 8:18-23 லூக்கா நற்செய்தி (லூக்கா) 6:36-42
27.06.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு 5. søndag efter Trinitatis 5th Sunday after Trinity
எசாயா (ஏசாயா) 6:1-8 பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 3:8-15 லூக்கா நற்செய்தி (லூக்கா) 5:1-11
04.07.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் ஆறாம் ஞாயிறு 6. søndag efter Trinitatis 6th Sunday after Trinity
இணைச் சட்டம் (உபாகமம்) 30:11-14 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 6:3-11 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 5:20-26
11.07.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் ஏழாம் ஞாயிறு 7. søndag efter Trinitatis 7th Sunday after Trinity
திருப்பாடல்கள் (சங்கீதம்) 126 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 6:19-23 லூக்கா நற்செய்தி (லூக்கா) 19:1-10
18.07.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் எட்டாம் ஞாயிறு 8. søndag efter Trinitatis 8th Sunday after Trinity
எரேமியா 23:16-24 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 8:14-17 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 7:15-21
25.07.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் ஒன்பதாம் ஞாயிறு 9. søndag efter Trinitatis 9th Sunday after Trinity
நீதிமொழிகள் 3:27-35 யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 1:5-10 அல்லது யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 2:1-2 லூக்கா நற்செய்தி (லூக்கா) 16:1-9
01.08.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பத்தாம் ஞாயிறு 10. søndag efter Trinitatis 10th Sunday after Trinity
இணைச் சட்டம் (உபாகமம்) 6:4-9 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 12:1-11 லூக்கா நற்செய்தி (லூக்கா) 19:41-48
08.08.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினொன்றாம் ஞாயிறு 11. søndag efter Trinitatis 11th Sunday after Trinity
யோபு 5:8-16 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 15:1-10 லூக்கா நற்செய்தி (லூக்கா) 18:9-14
15.08.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பன்னிரண்டாம் ஞாயிறு 12. søndag efter Trinitatis 12th Sunday after Trinity
திருப்பாடல்கள் (சங்கீதம்) 115:1-9 கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 கொரிந்தியர்) 3:4-9 மாற்கு நற்செய்தி (மாற்கு) 7:31-37
22.08.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதிமூன்றாம் ஞாயிறு 13. søndag efter Trinitatis 13th Sunday after Trinity
லேவியர் (லேவியராகமம்) 19:1-2 அல்லது லேவியர் (லேவியராகமம்) 19:9-18 கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (கலாத்தியர்) 2:16-21 லூக்கா நற்செய்தி (லூக்கா) 10:23-37
29.08.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினான்காம் ஞாயிறு 14. søndag efter Trinitatis 14th Sunday after Trinity
திருப்பாடல்கள் (சங்கீதம்) 103:1-22 கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (கலாத்தியர்) 5:16-25 அல்லது உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 7:15-19 லூக்கா நற்செய்தி (லூக்கா) 17:11-19
05.09.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினைந்தாம் ஞாயிறு 15. søndag efter Trinitatis 15th Sunday after Trinity
தொடக்க நூல் (ஆதியாகமம்) 8:20-22 அல்லது தொடக்க நூல் (ஆதியாகமம்) 9:12-17 கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (கலாத்தியர்) 5:25-26 அல்லது கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (கலாத்தியர்) 6:1-8 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 6:24-34
12.09.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினாறாம் ஞாயிறு 16. søndag efter Trinitatis 16th Sunday after Trinity
யோபு 19:23-27 அல்லது யோபு 3:11-22 எபேசியருக்கு எழுதிய திருமுகம் (எபேசியர்) 3:13-21 லூக்கா நற்செய்தி (லூக்கா) 7:11-17
19.09.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினேழாம் ஞாயிறு 17. søndag efter Trinitatis 17th Sunday after Trinity
திருப்பாடல்கள் (சங்கீதம்) 19:2-7 எபேசியருக்கு எழுதிய திருமுகம் (எபேசியர்) 4:1-6 லூக்கா நற்செய்தி (லூக்கா) 14:1-11
26.09.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பதினெட்டாம் ஞாயிறு 18. søndag efter Trinitatis 18th Sunday after Trinity
எசாயா (ஏசாயா) 40:18-25 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 1:4-8 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 22:34-46
03.10.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் பத்தொன்பதாம் ஞாயிறு 19. søndag efter Trinitatis 19th Sunday after Trinity
எசாயா (ஏசாயா) 44:22-28 எபேசியருக்கு எழுதிய திருமுகம் (எபேசியர்) 4:22-28 மாற்கு நற்செய்தி (மாற்கு) 2:1-12
10.10.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபதாம் ஞாயிறு 20. søndag efter Trinitatis 20th Sunday after Trinity
எரேமியா 18:1-6 எபேசியருக்கு எழுதிய திருமுகம் (எபேசியர்) 5:15-21 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 22:1-14
17.10.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபத்தொன்றாம் ஞாயிறு 21. søndag efter Trinitatis 21st Sunday after Trinity
அரசர்கள் - இரண்டாம் நூல் (2 இராஜாக்கள்) 5:1-5 அல்லது அரசர்கள் - இரண்டாம் நூல் (2 இராஜாக்கள்) 5:9-15 அல்லது எசேக்கியேல் 18:1-4 எபேசியருக்கு எழுதிய திருமுகம் (எபேசியர்) 6:10-17 யோவான் நற்செய்தி (யோவான்) 4:46-53
24.10.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபத்திரண்டாம் ஞாயிறு 22. søndag efter Trinitatis 22nd Sunday after Trinity
தொடக்க நூல் (ஆதியாகமம்) 50:15-21 பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (பிலிப்பியர்) 1:6-11 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 18:21-35
31.10.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபத்திமூன்றாம் ஞாயிறு 23. søndag efter Trinitatis 23rd Sunday after Trinity
ஆமோஸ் 8:4-7 உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 13:1-7 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 22:15-22
07.11.2027 புனிதர் அனைவர் பெருவிழா Alle Helgen All Saints' Day
எசாயா (ஏசாயா) 60:18-22 யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு (வெளிப்படுத்தல்) 7:1-17 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 5:1-12
14.11.2027 மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபத்தைந்தாம் ஞாயிறு 25. søndag efter Trinitatis 25th Sunday after Trinity
எசாயா (ஏசாயா) 51:12-16 தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 தெசலோனிக்கேயர்) 4:13-18 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 24:15-28
21.11.2027 திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு Sidste søndag i kirkeåret Last Sunday of the Church Year
எசாயா (ஏசாயா) 65:17-19 தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 தெசலோனிக்கேயர்) 2:13-17 மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 25:31-46